ஒரு நபரையோ நிகழ்வையோ கேலி செய்யும் நோக்குடன்நகைச்சுவை
தொனிக்கப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் நையாண்டிப் பாடல்கள் அல்லது கேலிப்பாடல்கள் எனப்படும்.
நையாண்டிப் பாடல்கள் பொதுவாக சமூக சீரமைப்பு நோக்கிலும் வளர்ச்சி நோக்கிலும், அவை மீறப்படும் போது எழும் சீற்றம் காரணமாகப் பாடப்பட்டவைகளாகக் கருதப்படுகின்றன. ஆயினும் இதற்குப் புறம்பான காழ்ப்புணர்ச்சியும் பல பாடல்களை ஆழ்ந்து நோக்கும் போது தொனிக்கிறது.
எ.கா:
1. பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது

காக்கொத்தரிசாம்கண்ணுழுத்த செத்த மீனாம்போக்கற்ற மீரானுக்குப்பொண்ணுமாகா வேணுமாம்.கச்சான் அடிச்ச பின்புகாட்டில் மரம் நின்றது போல்உச்சியில நால மயிர்ஓரமெல்லாம் தான் வழுக்கை.
2. அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
2. அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
என்ன பிடிக்கிறாய் அந்தோனிஎலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரேபொத்திப் பொத்திப் புடி அந்தோனிபூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரேகோண ஆகாண மலையேறிகோப்பிப் பழம் பறிக்கையிலேஒரு பழம் குறைஞ்சதெண்டுஓலம் வைச்சான்வெள்ளைத் துரை
- Text content taken from wikipedia.
- Text content taken from wikipedia.
No comments:
Post a Comment